தேடிவந்த தெய்வம் இயேசு

தேடிவந்த தெய்வம் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேடி வந்த தெய்வம் இயேசு என்னைத்

                        தேடி வந்த தெய்வம் இயேசு

                        வாடி நின்ற என்னையே வாழ வைத்திட

                        தேடி வந்த தெய்வம் இயேசு

                        ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ - 2


1.         பாவியாக இருந்த என் பாவம் போக்கினார்

            ஆவி பொழிந்து என்னையே தாவி

            அணைத்திட்டார் - 2

            அன்பே அவர் பெயராம் - 2

            அருளே அவரின் மொழியாம்

            இருளே போக்கும் ஒளியாம் - 2

2.         இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்

            இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ - 2

            இறைவா இயேசு தேவா - 2

            இதயம் மகிழ்ந்து பாடும்

            என்றும் உம்மை நாடும் - 2

https://www.youtube.com/watch?v=UH_8voC0FrI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு