தெய்வமே என்னை ஆசீர்வதித்து

தெய்வமே என்னை ஆசீர்வதித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தெய்வமே என்னை ஆசீர்வதித்து

                        எந்தன் எல்லையை பெரிதாக்குமே

                        உமது கரம் என்றும் என்னுடனே

                        இன்றும் என்றும் இருக்கட்டும்

 

1.         யாபேஸ் வேண்டினது போல

            நானும் வேண்டுகிறேன்

            தீங்கு என்னை துக்கப்படுத்தாமலே

            என்னை விலக்கி காத்தருளும்

 

2.         ஜெபத்தை கேட்கும் தேவா

            எந்தன் ஜெபத்தை கேளும்

            என் பாவங்களை மன்னித்து மறந்து

            எந்தன் வாழ்வை இனிதாக்குமே

 

3.         சோராமல் ஜெயித்திடுவேன்

            இரங்கி பதில் தந்திடும்

            நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி

            உம்மை நான் என்றும் விடுவதில்லை

 

 

https://www.youtube.com/watch?v=YQvAPRzR-Bo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு