01 May 2024

துதிபலி துதிபலி தூயவர் இயேசுவுக்கே

துதிபலி துதிபலி தூயவர் இயேசுவுக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதிபலி துதிபலி தூயவர் இயேசுவுக்கே

          நன்றிபலி நன்றிபலி நல்லவர் இயேசுவுக்கே

 

                        ஆராதனை தேவனுக்கே

                        ஆராதனை நம் ராஜனுக்கே

 

1.         வாழ்ந்திடுவோம் வாழ்த்திடுவோம்

            வல்லவர் இயேசுவையே

            போற்றிடுவோம் போற்றிடுவோம்

            பெரியவர் இயேசுவையே

 

2.         பாடிடுவோம் பாடிடுவோம்

            பரமன் இயேசுவையே

            புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம்

            புண்ணியர் இயேசுவையே

 

3.         ஆராதிப்போம் ஆராதிப்போம்

            அன்பர் இயேசுவையே

            உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்

            உன்னதர் இயேசுவையே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...