01 May 2024

தோற்பதில்லை நான் தோற்பதில்லை

தோற்பதில்லை நான் தோற்பதில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             பல்லவி

 

                   தோற்பதில்லை நான் தோற்பதில்லை

                        தோல்விகளை மனம் ஏற்பதில்லை-2

 

                                    அனுபல்லவி

 

                        நான் ஜெயிக்கப் பிறந்தவன்

                        ஜெபிக்க தெரிந்தவன்

                        ஜெயகிறிஸ்து இயேசுவோடு நடக்கிறவன்-2

 

                                    சரணங்கள்

 

1.         பெலிஸ்தியரோடு போரிடும் போது சிம்சோன் தோற்பதில்லை - 2

            அந்த கோலியாத்தோடு மோதுர போதும் தாவீது தோற்பதில்லை - 2

 

2.         ஆவியும் மாம்சமும் போரிடும் போது ஆவி தோற்பதில்லை - 2

            இந்த உலகமும் சபையும் உரசரபோது திருச்சபை தோற்பதில்லை - 2

 

3.         ஆயிரம் பேர் எந்தன் இடப்பக்கம் விழுந்தாலும் என் ஜனம் தோற்பதில்லை - 2

            இந்த உலகமே எழுந்து எதிர்த்து நின்றாலும் நான் என்றும் தோற்பதில்லை - 2

 

- Rev. Dr. M.T. PAUL RAGHU

 

 

https://www.youtube.com/watch?v=yOv1EYWEg3E

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...