02 May 2024

தூய தேவ ஆவியே மாசற்ற நல் ஆவியே

தூய தேவ ஆவியே மாசற்ற நல் ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தூய தேவ ஆவியே மாசற்ற நல் ஆவியே

          உன்னதத்தின் ஆவியே

            உம் சமூகம் தாருமே

 

                        வாரும் வாரும் வல்லமையாக

                        வந்தெம்மை நிரப்பிடும்

 

1.         ஆவியின் வரங்களை

            நாடி வந்து நிற்கின்றோம்

            வான சேனைகளோடு

            வந்து வரம் ஈவீரே

 

2.         என்னில் காணும் பாவங்கள்

            என்னை விட்டு அகற்றிட

            அக்கினியால் என்னையும்

            சுத்தம் செய்வீர் இப்போதே

 

3.         என்னையே படைக்கிறேன்

            பாத பலிபீடத்தில்

            உந்தன் மாறா கிருபையால்

            ஏற்றுக்கொள்ளும் இயேசுவே

 

https://www.youtube.com/watch?v=tkYTtlmodyo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...