கல்வாரியின் அன்பினை நினைத்து பார்க்கின்றேன்
கல்வாரியின்
அன்பினை நினைத்து
பார்க்கின்றேன்
நீர்(இயேசு)
செய்த நன்மைகளை
தினமும் நினைக்கின்றேன்
முழு
உள்ளத்தோடு
முழு
மனதோடு
முழு
பெலத்தோடு
முழு
அன்போடு
(நான்)உண்மையாய்
ஆராதிப்பேன் வாழ்நாள்
முழுதும் நேசிப்பேன்-2
1. நீரே என்
கோட்டை
நீரே என்
தஞ்சம்
நீரே என்
ஜீவன்
நீரே என்
தேவன்
(ஒரு) தாயை
போல தேற்றினீரே
தேற்றும்
தேவன் நீர்தானே
- 2 - கல்வாரியின்
2. (எபினேசர்)
எபிநேசர்
நீர்தானே
உதவி செய்தீரே
எல்ரோயி
நீர்தானே
என்னை கண்டீரே
(ஒரு) தகப்பனை
போல் சுமந்தீரே
நீர் செய்த
நன்மைக்கு நன்றி அய்யா
- 2 - கல்வாரியின்
3. பெலவீன
நேரங்களில் பெலன்
தந்தீரே
உருக்குலைந்த
சூழ்நிலையில்
தூக்கி சுமந்தீரே
(என்னை)
இவ்வளவாய்
நேசித்தீரே
எனக்காக
யாவையும் செய்தீரே
- 2 - கல்வாரியின்
https://www.youtube.com/watch?v=cTO69-D6aqk
- Sam Asir Raj
Comments
Post a Comment