தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்

தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்

          ஏங்குதே கதறுதே என் உள்ளம் துடிக்குதே - 2

 

                        பிரசன்னம் பிரசன்னம் மகிமையின் பிரசன்னம்

                        மாறாத பிரசன்னம் தேவ பிரசன்னம்

 

1.         மலை போன்ற சோதனை நேர்ந்தாலும்

            இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்

            சத்துருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்

            சவால்கள் என்னை கலங்கச் செய்தாலும் (2)

            உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்

            ஜெயித்து முன்னேறுவேன் (2)

 

2.         கர்த்தரின் நாமம் பலத்த துருகமே

            சுகமாயிருப்பான் நீதிமான் அதற்குள்

            பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும்

            உம் பிரசன்னத்தால் உருகிப்போய்விடும்

 

3.         உம் சமூகம் எனக்கு முன்பாகச் சென்றிடும்

            இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்

            உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே

            நீர் என்னோடே என்றும் கூடவே வருவதால்

 

- Eva. Albert Solomon

 

 

https://www.youtube.com/watch?v=-oUpok3_QV0

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே