தேசங்களை கேளு என்று சொன்னீரே

தேசங்களை கேளு என்று சொன்னீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேசங்களை கேளு என்று சொன்னீரே

                        தேசங்களை தருவேன் என்று சொன்னீரே

                        இதோ கேட்கிறோம் அப்பா

                        இந்தியாவை தாரும் அப்பா

 

1.         உலகத்தின் மேலே ஆசை இல்லப்பா

            ஆத்துமாக்கள் மீது ஆசை அப்பா

            பணத்தை தேடி நாங்க ஓடவில்லப்பா

            ஆத்துமாக்களை தேடி ஓடுகிறோம்பா

 

2.         பாவமும் அநியாயமும் பெருகுதப்பா

            தேசத்தில் சமாதானம் இல்லையப்பா

            தேசத்தை காக்கும் தெய்வம் நீங்கதானப்பா

            உங்களை விட்டா எங்களுக்கு யாருமில்லப்பா

 

 

https://www.youtube.com/watch?v=IDdWtjZgCQc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு