07 May 2024

தேவ ஆவியே என்னை தேற்றும் ஆவியே

தேவ ஆவியே என்னை தேற்றும் ஆவியே

                   தேவ ஆவியே என்னை தேற்றும் ஆவியே

                        தூய ஆவியே தூய்மையாக்கும் ஆவியே

 

1.         பரிசுத்த ஆவியே பாவம் போக்குமே

            பரலோக ஆவியே பெலப்படுத்திடுமே

 

2.         கிருபையின் ஆவியே கிருபை தாருமே

            வல்லமை ஆவியே வரங்கள் தந்திடுமே

 

3.         சத்திய ஆவியே உண்மை தாருமே

            நித்திய ஆவியே ஜீவன் தந்திடுமே

 

4.         புதிய ஆவியே புது சிருஷ்டியாக்குமோ

            சிசேஷித்த ஆவியே வெளிப்படுத்திடுமே

 

5.         அன்பின் ஆவியே அன்பைத் தாருமே

            நல்ல ஆவியே நன்மை தந்திடுமே

 

6.         உன்னத ஆவியே அன்பைத் தாருமே

            மகிமையின் ஆவியே மருரூபமாக்குமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...