01 May 2024

துதிபூரணா நீ சுபம் அருள்

துதிபூரணா நீ சுபம் அருள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

470. இராகம்: கன்னடம்                                     ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          துதிபூரணா! நீ சுபம் அருள்

 

                             சரணங்கள்

 

1.         அதியாணம்[1] சூழ அதம் ஏவை வாழ

            விதித்தோய்! தயாள[2] விவிதாசீர் நீள; - துதி

 

2.         மன்றல் ஓங்கிடவும் மகிழார்ந்திடவும்

            தென்றல் ஆவிமேவும் தொண்டு சேர்ந்திடவும் - துதி

 

3.         இல்வாழ்வும் சகடம்[3] இணை பாசவடம்

            செல்வர் சேர்ந்து தடம் சென்று யீர்க்கத்திடம் - துதி

 

4.         ஜெப தூப மணம் செலவெ எங்கணும்

            தபம் நாடும் குணம் தருவாய் இம்மணம் - துதி

 

- ஜே.எம். தாவீது

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] சிறந்த நன்மை

[2] பல ஆசிகள்

[3] வண்டி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...