01 May 2024

துன்பமான வேளையில் இன்பமான வேளையில்

துன்பமான வேளையில் இன்பமான வேளையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துன்பமான வேளையில் இன்பமான வேளையில்

                        கஷ்டமான பாதையில் களிப்பான நேரத்தில்

                        என் இயேசு என்னோடு இருக்கின்றாரே

                        அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்

                        எந்தன் இயேசுவே - 3

1.         நான் நம்பும் கன்மலை என்றும்

            அவரை நான் சார்ந்திடுவேன்

            அவரை நான் என்றும் சார்ந்திடுவேன் (3)

2.         கலங்கின வேளையில் கண்ணீர் மத்தியில்

            வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்

            அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே

            நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே

            எந்தன் இயேசுவே - 3 (நான் நம்பும்)

3.         ஊழியப் பாதையில் சோர்வான நேரத்தில்

            பணக் கஷ்டம் வந்தாலும், சபை வளராவிட்டாலும்

            திடன்கொள் மனமே கலங்கிடாதே

            உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்

            எந்தன் இயேசுவே - 3 (நான் நம்பும்)

- பால் தங்கையா

 

 

https://www.youtube.com/watch?v=jX9tGKnIgwI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...