தேவ சபையிலே ஆராதனை

தேவ சபையிலே ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ சபையிலே ஆராதனை

                        தேவாதி தேவனுக்கு ஆராதனை

                        தேவ மக்களின் ஆராதனை

                        தேவ கீதம் பாடி ஆராதனை

 

1.         பரிசுத்தவான்களின் ஆராதனை

            தேவாதி தேவனுக்கு ஆராதனை

            தேவ மக்களின் ஆராதனை

            தேவ கீதம் பாடி ஆராதனை

 

2.         வல்லவர் பேசிடும் ஆராதனை

            வல்லமை இறங்கிடும் ஆராதனை

            வரங்களை வெளிப்படுத்தும் ஆராதனை

            வருகையை உணர்த்தும் ஆராதனை

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு