01 May 2024

துதிப்பேன் தேவனையே உள்ளத்தால்

துதிப்பேன் தேவனையே உள்ளத்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   துதிப்பேன் தேவனையே

                        உள்ளத்தால் பாடுவேன் - 2

1.         மலைகளை படைத்தவரே

            சூரியன் சந்திரனை - 2 - துதிப்பேன்

2.         வாயுள்ளோர் பாடுங்கள்

            கையுள்ளோர் தட்டுங்கள் - 2 - துதிப்பேன்

3.         இசையை முழுக்குங்கள்

            வருகிறார் ராஜனே - 2 - துதிப்பேன்

4.         உலகத்தை படைத்தவரே

            என்றும் நல்லவரே - 2 - துதிப்பேன்

5.         பாடுங்கள் கொண்டாடுங்கள்

            இந்தியா நம் கைகளில் - 2 - துதிப்பேன்

- பால் தங்கையா

 

https://www.youtube.com/watch?v=6ukUuq1vmtA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...