01 May 2024

துதியே துதியே துதித்திடுவேன்

துதியே துதியே துதித்திடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதியே துதியே துதித்திடுவேன்

                   தூயாதி தூயவரே உம்மை

                        துதிக்கு பாத்திரர் நீரல்லோ

                        துதித்து புகழ்ந்து பாடிடுவேன்

 

1.         வானாதி வானங்களும் கொள்ளா

            வல்லமையுள்ள தேவன் நீரே

            மகிமை நிறைந்த சொரூபியே

            மகா தேவனும் நீரல்லோ

 

2.         அற்புதம் செய்பவர் நீரல்லோ

            அதிசயமானவர் நீரல்லோ

            சேனைகளின் கர்த்தர் நீரல்லோ

            ஜெயம் தரும் கிறிஸ்துவும் நீரல்லோ

 

3.         ஏழைக்கு பெலன் நீரல்லோ

            எளியோர்க்கு தேவன் நீரல்லோ

            திக்கற்றவர்க்கு துணை நீரே

            அனாதைகளுக்கு அடைக்கலமே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...