02 May 2024

தூய ஆவியை ஊற்றுங்கப்பா

தூய ஆவியை ஊற்றுங்கப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தூய ஆவியை ஊற்றுங்கப்பா

                        அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா

 

1.         எதிரியின் சேனையை எதிர்த்து நின்று

            என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே

 

                        தூய ஆவியை ஊற்றுங்கப்பா

                        அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா

 

2.         எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே

            பூமியில் அக்கினியை இறக்கணுமே

 

3.         சுவிசேஷ பாரத்தில் நிறையணுமே

            ஆத்தும அறுவடை செய்யணுமே

 

4.         உந்தனின் வருகை நாள் வரைக்கும்

            சாட்சியாக நான் வாழணுமே

 

https://www.youtube.com/watch?v=vZoOaQbDIMc

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...