கண்ணுக்கு இமைபோல் என்னை

கண்ணுக்கு இமைபோல் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கண்ணுக்கு இமை போல் என்னை

            காக்கின்ற தேவனே

            கரை நீக்கி கரம் பிடித்து

            என்னையும் அரவணைத்திரே - 2

 

                        நீரே என்னை காக்கும் நல் மேய்ப்பனே

                        நீரே என்னை வழி நடத்தும் நாதனே-2

 

1.         தடைகள் தடுக்கி விழும் நேரம்

            சிறகுகளால் அரவணைத்தீர்

            படைகள் எதிர்த்து பலர் வந்தும்

            பதறாமல் நின்று காத்தீர்

            உள்ளம் கலங்கி வாழ்ந்து வந்தேன்

            தன்னந்தனியாக நின்றேன்

            உம் வாசனை வீச வைத்தீர்

            வார்த்தையால் விடுவித்தீர்

 

                        நீர் மாத்திரம் எனக்கு போது - 6 ஓ (தேவா...)

 

            வாழ்வே ஒளியே நீர்தானே - 4 (எந்தன்...)

 

2.         என் சுவாசம் பிரியும் வரை

            உம் வாசம் வீச வைப்பீரே

            உம் நேசம் பிரியாமல்

            பாசம் வைப்பீரே - 2

 

                        வாழ்வே ஒளியே நீர்தானே - 4 (எந்தன்...)

 

 

- Danny Glory Dhas

 

 

https://www.youtube.com/watch?v=KlomGMuogmM

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு