தேவ சமுகம் பரம ஒளஷதம்

தேவ சமுகம் பரம ஒளஷதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ சமுகம் பரம ஒளஷதம்

                        தேவ சமுகம் பரம ஆனந்தம்

 

1.         அகந்தையை என்னில் அகற்றிடும்

            ஆவியை நிறைவாய் பொழிந்திடும்

            சுகந்தம் என்னில் வீசிட

            சுயத்தை முற்றும் நீக்கிடும்

 

2.         சர்வாயுதங்கள் தரிப்பேன்

            சாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே

            பர்வதம் அதிர்ந்து உருகிடும்

            பரவசம் என்னில் பெருகிடும்

 

3.         அக்கினி மேக ஸ்தம்பமாய்

            அடியார் முன்னே நடந்திடும்

            விக்கினமின்றி கடந்திட

            வினைகளகற்றி நடத்திடும்

 

4.         ஆற்றுவோறும் தேற்றுவோறும்

            ஆற்று நீராய் வற்றினாலும்

            ஊற்று நீராய் தேற்றிடுமே

            உன்னதத்தின் சமுகத்தால்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு