கதிரவனே ஏன் அழுதாய்

கதிரவனே ஏன் அழுதாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கதிரவனே ஏன் அழுதாய்

            கல்வாரியின் திசை நோக்கி

                        கர்த்தர் படும் பாடு உன்னை

                        கண் கலங்க வைத்ததுவோ-2

 

1.         எத்தனை மரணங்கள் இவ்வுலகில்

            எரிந்து கொண்டே நீ பார்த்திருப்பாய் - 2

            ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்

            இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ - 2 - கதிரவனே

 

2.         எருசலேமின் திரைச் சீலையே

            ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக - 2

            ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக

            பாவத்தின் திரை அகன்றதுவோ - 2 - கதிரவனே

 

3.         கல்லறை பெருங்குன்றே கன்மலையே

            ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய் - 2

            மரணத்தின் கூர் முறிந்ததுவோ

            பரலோக வாசல் திறந்ததுவோ - 2 - கதிரவனே

 

 

- Rev. Dr. M.T. TIMOTHY

 

 

https://www.youtube.com/watch?v=49Xk0MgJlMc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு