எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே

எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   எனக்காகவே பிறந்தீர்

                        எனக்காகவே மரித்தீர்

                        எனக்காகவே உயிர்த்தீர்

                        எப்படி நன்றி சொல்வேன்

 

1.         அன்பரின் கரங்களிலே

            அர்பணித்தேன் என்னையே

            அணிகளையும் கண்டேன்

            ஆனந்த கண்ணீர் வடித்தேன்

 

2.         பாதங்களை பணிந்தேன்

            பாவங்களை உணர்ந்தேன்

            பாவி என்னை தந்திட்டேன்

            பரமன் இயேசுவிடம்

 

3.         பாதை காட்டினீரே

            தீபம் ஏற்றினீரே

            என் ஜீவன் நீர்தானய்யா

            பயமில்லை திகிலில்லையே

 

 

- Mrs. Selvi Patrick

 

 

 

https://www.youtube.com/watch?v=Dv81ljMHVoM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு