07 May 2024

தேசமெங்கும் மோசம் போக்கும்

தேசமெங்கும் மோசம் போக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேசமெங்கும் மோசம் போக்கும்

            சத்துருவின் கைகளில் நாசமாகி

            ஆத்துமாக்கள் நரகம் நோக்கி செல்லுதே

            விசுவாச வீரரே நாம் அமர்ந்திருப்பதோ

            சோர்வு நீக்கி போர் புரிய எழும்பக் கூடாதோ

 

                        செல்லுவோம் சொல்லுவோம்

                        இயேசு ஆண்டவர் முழங்குவோம்

 

1.         எல்லை காக்கும் ஜாமக்காரன்

            மனம் தளர்ந்து போவானோ

            இரவு பகல் இருபொழுதும்

            மௌனமாக இருப்பானோ

            சுவிசேஷ வீரரே எக்காளம் ஊதுவோம்

            எச்சரிப்பின் செய்தியை

            எடுத்து சொல்லுவோம்

 

2.         இருள் நிறைந்த இடங்களெல்லாம்

            ஒளியின் வாசல் திறந்திட

            இதய ஜோதி இயேசு என்று

            இந்தியர்கள் தொழுதிட

            தீபம் ஏற்று வீரனே தேவனின் புதல்வனே

            உறுதியோடு தேவனுக்காய்ப்

            பணிபுரிவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...