தேங்க் யூ சொல்லுவேன்

தேங்க் யூ சொல்லுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேங்க் யூ சொல்லுவேன்

          தினமும் சொல்லுவேன்

            தேங்க் யூ தேங்க் யூ பாதர்

            (Thank you Thank you Father)

 

                        பாதர் தேங்க் யூ ஜீசஸ் தேங்க் யூ - ஹெவன்லி

                        (Jesus Thank you - Heavenly)

            நன்றி சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா

            தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா

 

1.         எல்ரோயீ எல்லோயீ

            என்னையும் கண்டீரையா

            எப்படி நான் நன்றி சொல்வேன்

                       

                        அப்பா நன்றி அன்பே நன்றி - நன்றி

 

2.         யேகோவாயீரே எல்லாமே

            பார்த்துக் கொள்வீர் (2)

            எல்லாமே பார்த்துக் கொள்வீர்

            எப்படி நான் நன்றி சொல்வேன் (2) - அப்பா

 

3.         யேகோவா ரஃப்பா இதுவரை

            சுகம் தந்தீரே(2) இதுவரை சுகம் தந்தீரே

            எப்படி நான் நன்றி சொல்வேன் (2) அப்பா

 

4.         யேகோவா ஷாலோம் சமாதானம்

            தந்தீரையா (2) சமாதானம் தந்தீரையா

            சர்வ வல்லவரே (2) - அப்பா    

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=sQezsw7EV9Y

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு