தேடி வந்த அன்பை

தேடி வந்த அன்பை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    தேடி வந்த அன்பை

                        என்னென்று தீர்ப்பேன்

                        சொல்வதரியாமல்

                        திகைத்துப் போய் நின்றேன்

 

            நிலையில்லா ஜீவனில்

            நிஜமென்று கண்டேன்

            இயேசு என் அன்பரை

            ஈதென்று தீர்ப்பேன்

 

                        மணவாளனே மணவாளனே

                        என் ஆயனே மணவாளனே

                        மணவாளனே மணவாளனே

                        என் ராஜனே மணவாளனே

 

 1.        ஏங்கும் மனதிர்க்குள் வந்து

            துணையாக வாழும் மணவாளன்

            நான் கேட்கும் விருப்பங்கள் தந்து

            என் வாழ்வில் அழகு பார்க்கும் ராஜன்

 

2.         கண்களில் ததும்பிடும் கண்ணீர் துடைப்பார்

            என் நெஞ்சத்திலே நிலைப்பார்

            நான் கையிடும் ஸ்வப்னங்களில் இருப்பார்

            துணை யாத்திரையில் வருவார்

 

                        அறியாமல் தடுமாறும்

                        என் வாழ்வில் துணை நீரே

                        தடம் புரண்டும் நிலை மாண்டும்

                        நிறம் மாறா நிஜம் நீரே - தேடி வந்த

 

- Giftson Durai

 

https://www.youtube.com/watch?v=3f2gfIImoas

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு