01 May 2024

துதியின் தேவனே துதிக்கு பாத்திரர்

துதியின் தேவனே துதிக்கு பாத்திரர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதியின் தேவனே துதிக்கு பாத்திரர்

                        துதிக்கணும் உம்மை துதிக்கனும்

                        உள்ளம் ஏங்குதே

 

1.         துதிக்க விருப்பமே

            துதியின் ஆவியால்

            நிரம்புமே என்னை நிரப்புமே

            நிரப்புமே ஐயா

 

2.         ஆலோசனை கர்த்தரே

            அற்புதத்தின் தேவனே

            ஆறுதலின் தைலமே

            ஆரோக்கியம் அளிப்பீரே

 

3.         அநாதி தேவன் நீரே

            ஆபத்து நேரத்திலே

            அடைக்கலமானீரே

            ஆதாரம் என்றென்றுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...