தேசத்தை சுதந்தரிப்போம் அதில்

தேசத்தை சுதந்தரிப்போம் அதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேசத்தை சுதந்தரிப்போம்

          அதில் வெற்றியை கண்டிடுவோம்

            ராஜாதி ராஜன் இயேசு

            அவர் நம்முடன் இருப்பதினால்

            என்றும் நம்முடன் இருப்பதினால் - இயேசு

 

                        சத்துருவின் கோட்டைகள் உடையும்

                        ஜெப மாந்தர்கள் ஜெபிக்க ஜெபிக்க

                        வல்லவர் நல்லவர் இயேசு

                        என்றும் வெற்றியை தந்திடுவார்

 

1.         நாட்டை எட்டிப் பார்த்தால்

            நிரம்ப வாய்ப்பு உண்டு

            சுவிஷேசம் தீவிரம் செல்ல

            இறங்கி செயல்படுவோம்

            நாம் விரைந்து உழைத்திடுவொம்

            நாம் ஊக்கமாய் ஜெபித்திடுவோம்

 

2.         தீய சக்திகள் எல்லாம் திரண்டு செயல்படுதே

            தேவனின் வல்ல கரங்கள்

            அதை தடுத்து நிறுத்திடுதே

            நாம் கண்ணீருடன் விதைப்போம்

            கெம்பீரமாய் அறுப்போம்

 

3.         கவலை கண்ணீர் எல்லாம்

            இயேசுவின் பாதம் வைப்போம்

            ஆவியின் பெலத்தினால்

            உற்சாகம் கொண்டிடுவோம்

            ஜெயம் தருவார் இயேசு வாக்கை

            நிறைவேற்றுவார்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு