தேசத்தின் எழுப்புதலை வாருங்கள்

தேசத்தின் எழுப்புதலை வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேசத்தின் எழுப்புதலை - 2

                        வாருங்கள் வந்து பாருங்கள்

                        தேசத்தின் எழுப்புதலை

 

1.         ஓசன்னா பாடிடுவோம் -2

            வாருங்கள் வந்து பாருங்கள்

            ஓசன்னா பாடிடுவோம்

 

2.         சாத்தானின் கோட்டைகளை - 2

            தகர்த்து விட்டோம்

             ஜெயம் பெற்று விட்டோம்

            இயேசுவின் நாமத்தினால்

 

3.         இந்தியாவின் எழுப்புதலை - 2

            வாருங்கள் வந்து பாருங்கள்

            இந்தியாவின் எழுப்புதலை

 

4.         ஆராதனை செய்யுங்கள் - 2

            வாருங்கள் வந்து போற்றுங்கள்

            ஆராதனை செய்யுங்கள்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு