06 May 2024

தெய்வத்தின் சந்நிதானம் என்

தெய்வத்தின் சந்நிதானம் என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தெய்வத்தின் சந்நிதானம்

                   என் உள்ளத்தின் ஆனந்தமே

                        காருண்யமாம் அவர் சத்தம்

                        என் காதுகளுக்கு இன்பமே

 

1.         கசந்த மனம் புதிதாக்கும் நல்அன்பு

            கசந்த ஆத்துமாவினில் சக்தி தரும்

            அவர் தந்த வாக்குத் தத்தங்கள்

            உன்னை அனுதினம் வழி நடத்தும்

 

2.         உலகத்தில் முன்னிலை நிர்ப்பந்தமே

            நோக்கிடு கல்வாரி நாயகனை

            இயேசுவில் பாதத்தில் வந்திடுவாய்

            ஆறுதல் பெற்றிடுவாய்

 

 

https://www.youtube.com/watch?v=bhBZk9Enbq8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...