தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்

தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்

          தோளில் சுமப்பவர் தோழனாயிருப்பவர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்

 

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

                        ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம்

                        என்றென்றும் ஸ்தோத்திரம்

 

1.         நன்மை செய்பவர் நாளும் நடத்துவார்

            என்னோடு இருந்து

            கண்மணியாய் காப்பார்

 

2.         பாவம் போக்குவார் பரிந்து பேசுவார்

            அபிஷேகம் தந்து என்னை

            பரலோகம் சேர்ப்பார்

 

3.         பாட வைப்பவர் பலன் கொடுப்பவர்

            பலவீனம் நீக்கி என்னை

            பலவானாய் மாற்றுவார்

 

 

https://www.youtube.com/watch?v=VHfgYuhceBA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு