01 May 2024

துதியும் கனமும் மகிமை புகழும்

துதியும் கனமும் மகிமை புகழும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதியும் கனமும் மகிமை புகழும்

                        எல்லாம் என் இயேசுவுக்கே

                        நான் பாடுவேன் 2 பாவியென்னை மீட்டதால்

 

1.         உழையான சேற்றில் நின்று

            உயிரோடு காத்தவர் - உலகெங்கும்

            உந்தன் அன்பை நான் பாடுவேன்

            ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும்

            நீரே என் சொந்தமே நான் பாடுவேன்

            பாவியென்னை மீட்டதால் - 2

 

2.         அலைந்தேன் இவ்வுலகினில்

            ஆதரவு இல்லாமல்

            அணைத்தீர் அன்பாக மார்போடு என்னை

            பாவங்கள் செய்து துரோகியாய் வாழ்ந்த

            நீசனாம் என்னை நீர் மன்னித்தீர்

            நான் பாடுவேன் 2 பாவியென்னை மீட்டதால்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...