01 May 2024

துதியுங்கள் நம் தேவனை

துதியுங்கள் நம் தேவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            துதியுங்கள் நம் தேவனை

            போற்றுங்கள் நம் இராஜனை

            வாழ்த்துங்கள் நம் கர்த்தனை

            இன்றும் என்றும்

 

                        ஆ..ஆ..ஆ.. அல்லேலூயா

                        ஓ..ஓ...ஓ.... ஓசன்னா

 

1.         அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்

            நாம் ஆராதிக்கும் தேவன் என்றும் சிறந்தவர்

            நமக்காய் யாவும் செய்து முடித்தார்

            நன்றியோடு ஆராதிப்போம் - ஆ..ஆ..ஆ..

 

2.         நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்

            நம் பாவம் போக்கும் வல்ல தேவன் சிறந்தவர்

            கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்

            கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் - ஆ..ஆ..ஆ..

 

3.         நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்

            மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்

            நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை

            கைகள் உயர்த்தி ஆராதிப்போம் - ஆ..ஆ..ஆ..

 

Eva. Wesley Maxwell

 

 

 

https://www.youtube.com/watch?v=q1tQVXuPdJI

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...