02 May 2024

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா

            விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா - 2

 

                        (நான்) துங்கினால் எதிரி களை விதைப்பான்

                        ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான்

 

1.         உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்

            பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்

 

2.         அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்

            சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை

            இதயத்தை ஊற்றணும்

 

3.         தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்

            சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்

 

4.         பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்

            கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்

 

5.         மோசேயை போல மலை மேல் ஏறணும்

            கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=1P-ptfbQp2o

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...