துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம்
எடுப்போம் ஜெயம் எடுப்போம்
துதி என்றாலே
ஜெயம்தானே
ஜெபம்
என்றாலும் ஜெயம்தானே
- 2
எக்காளம்
வாயிலே
பட்டயமோ
கையிலே
1. அந்தகார
வல்லமைகள் எதிர்
நின்றாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
அக்கினியின்
அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
- 2
மந்திர
தகடும் செய்வினை
ஏவலும்
எதுவும்
எங்களை அணுகாது
இயேசுவின்
இரத்தம் எங்கள்
மேல் நித்தம்
ஆயுதம்
எதுவும் வாய்க்காது
- எக்காளம்
2. பெலிஸ்தியர்
சேனை சூழ்ந்து
கொண்டாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
கோலியாத்
இராட்சதன்
எதிர் நின்றாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
சிங்கமே
வந்தாலும் கரடிகள்
வந்தாலும்
கொஞ்சமும்
எங்களுக்கு பயமில்லையே
பார்வோனின்
இரதங்கள்
பின்னாலே
வந்தாலும்
செங்கடல்
பிளந்திடும்
அச்சமில்லையே
- எக்காளம்
3. அத்திமர
துளிர்கள்
இல்லாவிட்டாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
திராட்சை
செடி பலனை தராவிட்டாலும்
துதிப்போம்
ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
கர்த்தருக்குள்ளே
மகிழ்ச்சியாவேன்
யெகோவாயீரே
பார்த்துக் கொள்வார்
பரலோக தேவன்
பட்சத்தில் நிற்கையில்
பிள்ளைகள்
எங்களுக்கு குறைவில்லையே
- எக்காளம்
https://www.youtube.com/watch?v=SxeH_B5sc98
Comments
Post a Comment