ஆதியும் அந்தமும் ஆமென்

ஆதியும் அந்தமும் ஆமென்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                      ஆதியும் அந்தமும் ஆமென்

                      அல்பா ஒமேகாவும் ஆமென் - 2

                        பரலோகில் அவர் நாமம் ஆமென்

                        என் பரிகாரியானேரே ஆமென் - 2

 

            ஆ... ஆ... ஆ... ஆமென்... (2)

 

                        (அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்

                        அது எல்லாமே செயலாகும் ஆமென் - 2

 

1.         உன்னதர் மறைவுண்டு ஆமென்

            நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென் - 2

            பொல்லாப்பு நேராது ஆமென்

            ஒரு வாதையும் அணுகாது ஆமென் - 2 - ஆ... ஆ... ஆ... ஆமென்

 

2.         பாடுகள் ஏற்றாரே ஆமென்

            நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென் - 2

            (அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென்

            (இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென் - 2 - ஆ... ஆ... ஆ... ஆமென்

 

3.         சிறையிருப்பை திருப்புவார் ஆமென்

            நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென்

            ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென்

            நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்

            கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்

            இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென் - 2 - ஆ... ஆ... ஆ... ஆமென்

 

4.         மரபியல் வியாதி இல்லை ஆமென்

            நம் மரபணுக்கள் (னுNயு) மாறிற்றே ஆமென் - 2

            சிலுவையில் பிறந்தோமே ஆமென்

            ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென் - 2 - ஆ... ஆ... ஆ... ஆமென்

 

 

https://www.youtube.com/watch?v=X_0SwZ6W4e0

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு