தென்றல்
வந்து மென்மையாக
சொன்னது
கிறிஸ்மஸ்
வந்தது என்றது
விண்மீன்
ஒன்று நெஞ்சுக்குள்ளே
உதித்தது
தெய்வீக
ஒளி எங்கும் நிறைந்தது
- 2
கிறிஸ்மஸ்
வாழ்த்துக்கள்
பாடலாம்
கிறிஸ்மஸ்
எனவே ஆடலாம்
கிறிஸ்மஸ்
வந்தாலே மாற்றம்
தான்
கிறிஸ்மஸ்
என்றாலே ஜாலிதான்
1. இரவிலும்
குளிரிலும்
பிறந்ததுதானே
கிறிஸ்துமஸ்
தனிமையை
விரட்டிட
தவழ்ந்ததுதானே
கிறிஸ்துமஸ்
மகிழ்ச்சியின்
செய்தியாய்
மனங்களை
நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
மனங்களை
சிறகுடன்
பறந்திட
செய்யும் கிறிஸ்துமஸ்
2 - கிறிஸ்மஸ்
2. உலகினை
ஒளிர்விக்க
பிறந்ததுதான்
கிறிஸ்மஸ்
பயமதை போக்கிட
வருவதுதானே
கிறிஸ்மஸ்
இருதயத்தில்
அன்பினை
பெருகிட
செய்யும் கிறிஸ்துமஸ்
உறவுகள்
அனைத்தையும்
சங்கமாக்கும்
கிறிஸ்துமஸ் 2
- கிறிஸ்மஸ்
https://www.youtube.com/watch?v=Fq0ZPai_nvU
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment