02 May 2024

தூய ஆவியே துணையாய் வாருமே

தூய ஆவியே துணையாய் வாருமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தூய ஆவியே துணையாய் வாருமே

                        தூயவரின் பாதையில் என்னை நடத்துமே

 

1.         காலை தோறும் தட்டி எழுப்பி

            கற்றுத் தாருமே

            களைப்பை மாற்றி புது பெலத்தால்

            என்னை நிரப்பும்

 

2.         தண்ணீரில் அசைவாடி

            இருளை நீக்கினீர்

            என்னகத்தின் இருளை மாற்றி

            வெளிச்சமாக்குமே

 

3.         பெந்தேகோஸ்தே அனுபவங்கள்

            என்னில் வரணுமே

            ஆதி கிறிஸ்தவ வாழ்க்கை வாழ

            எழுந்து வாருமே

 

4.         நன்மையான அனைத்திலும்

            உதவி செய்யுமே

            எதிர்த்து வரும் பிரச்சனையை

            Solve செய்யுமே

 

5.         தீமைகள் தீவிரங்கள்

            ஒழிந்து போகணுமே

            மாதானம் ஒற்றுமை

            உலகில் வரணுமே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...