தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

                        தேவனே உமக்கொப்பான தேவன் யார் - (2)

                        நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்

                        நீர் செய்வதை தடுப்பவன் யார் - (2)

 

1.         தடைகளை உடைப்பவர் நீரே

            தடுப்பவர் எவரும் இல்லையே

            கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்

            கன்மலையே உம்மை துதித்திடுவேன்

 

2.         தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ

            தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே

            சவால்கள் என்றும் கடப்பேனே

            சர்வ வல்லவர் நீர் தானே

 

3.         புழுதியில் இருந்து உயர்த்துவீர்

            புகழ்ந்து என்றும் மகிழ்வேன்

            புயத்தால் தடைகளை உடைத்திடுவீர்

            புகைபோல் மறைவார் எதிரிகளே

 

                        உமக்கு ஒப்பானவர் யார்

                        உமக்கு ஒப்பானவர் யார்

                        வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பானவர் யார்

 

 

- Bro Paul Saravanan

 

 

https://www.youtube.com/watch?v=MvNvpl7bsx4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு