07 May 2024

தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு மகனே

தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு மகனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு மகனே (ளே)

          சேனையின் கர்த்தர் நம்ம முன்னே நடப்பார்

            நிச்சயமா தேசங்களை சுதந்தரிப்போம்

 

                        பெராக்காவில் கூடுவோம்

                        கர்த்தரை உயர்த்துவோம்

                        (அல்லேலூயா 2) துதி (அல்லேலூயா 2)

 

1.         கட்டாத பட்டணத்தை சுதந்தரிப்போம்

            நடாத தோட்டங்களை சுதந்தரிப்போம்

            சேனையின் கர்த்தர் நம்ம முன்னே நடப்பார்

            சத்துருவ காலாலே மிதித்திடுவோம்

 

2.         யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ

            நடந்து போய் தேசங்களை சுதந்தரிப்போம்

            அரணான பட்டணத்தை சுதந்தரிப்போம்

            சத்துருவ காலாலே மிதித்திடுவோம்

 

3.         வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ

            உலகம் முழுவதையும் கலக்கிடுவோம்

            பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில்

            நிச்சயமாக இந்தியாவை சுதந்தரிப்போம்

 

 

Pastor Lucas Sekar

 

 

 

https://www.youtube.com/watch?v=AQt3HbmK4Ko

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...