தேசமே தேசமே பயப்படாதே உன்

தேசமே தேசமே பயப்படாதே உன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேசமே தேசமே பயப்படாதே

                   உன் தேவனில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவாய்

                        கர்த்தர் உந்தன் வாழ்விலே

                        பெரிய காரியம் செய்திடுவாரே

                        கலங்காதே திகையாதே கண்ணீர் சிந்தாதே

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

 

1.         தீராத வியாதிகளை தீர்த்து வைப்பாரே

            எதிர்பாராத ஆபத்திலும் தப்புவிப்பவரே

            பாவங்கள் சாபங்கள் போக்கிடுவாரே

            பெரிதான இரட்சிப்பை தந்திடுவாரே

 

2.         சந்தோஷம் இல்லையென்று

            சோர்ந்து விடாதே

            சத்துருவின் தொல்லைகளால்

            துவண்டு விடாதே

            சாத்தானை கண்டு நீயும் பயந்து விடாதே

            சத்திய தேவன் உண்டு மறந்து விடாதே

 

3.         அப்பா பிதா என்று அழைத்திடுவாயே

            உம் அருகினிலே அவர் வருவார்

            மகிழ்ந்திடுவாயே

            என்ன வேண்டும் என்று

            இயேசு உன்னை கேட்பாரே

            எதுவும் பேச முடியாமல்

            திகைத்து நிற்பாயே

 

 

https://www.youtube.com/watch?v=woHtK-Bd_mo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு