01 May 2024

தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான்

தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தாய் தன் பிள்ளையை மறந்தாலும்

            நான் உன்னை மறவேன் என்று சொன்னீரே

            பொய் சொல்ல தேவன் மனிதனல்ல

            மனம் மாற தேவன் மனுமைந்தனல்ல

                        சொன்னதை செய்பவரே

                        வாக்கு மாறா தேவன் நீரே - 2 - தாய்

 

1.         இன்னல் துன்ப வேளையில்

            உம்மைத் தேடி வந்தேன்

            ஆறுதல் தந்து என்னை மீட்டவரே

            இருளின் பாதையில் நடந்து

            போன என்னைத் தேடி

            ஒளியின் பாதையில் தினமும் நடத்தினீரே - சொன்னதை

 

2.         வியாதியால் நான் வாடினும்

            மரண நிழல் சூழினும்

            ஆணி பாய்ந்த கரங்களால் தழுவினீரே

            பாவ சாபம் எல்லாம்

            உந்தன் தூய உதிரத்தால்

            கழுவி என்னை தூயோனாக மாற்றினீரே - சொன்னதை

 

 

- JOLLEE ABRAHAM

 

 

https://www.youtube.com/watch?v=MmmQRevD7ts

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...