Posts

Showing posts from June, 2024

தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்

தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்- மேலும் அதிக பாடல்களுக்கு             355. இராகம்: நாதநாமக்கிரியை                           ஏகதாளம் (489)                                பல்லவி             தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன் -தேவ             சுந்தரக் கிறிஸ்து வேந்தைத் தோத்திரிக்கிறேன் .                                சரணங்கள்   1.          க்ஷேத்திரத் தொரேயோவாவைத் தோத்திரிக்கிறேன் ,-கன             திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன் ;             பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன் ;-உயர்             பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன் ;             நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன் ;-சதா             நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்             கோத்திரத் திஸ்ராவேலைத் தோத்திரிக்கிறேன் ;- யூதர்             கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன் . - தோத்   2.          அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன் ;-அதற்கு             அப்புறத்தை யப்புறத்தைத் தோத்திரிக்

தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா கோடி

தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா கோடி மேலும் அதிக பாடல்களுக்கு                              ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா                         கோடா கோடி ஸ்தோத்திரமய்யா   1.          பாவங்களை மன்னித்தீர்             பரிசுத்த மாக்கினீர் - ஸ்தோத்திரமய்யா   2.          தாயைப் போல் தேற்றினீர்             தந்தைப் போல சுமந்தீர் - ஸ்தோத்திரமய்யா   3.          சேனைக்குள்ளே பாயச் செய்தீர்             மதிலையுமே தாண்ட வைத்தீர் - ஸ்தோத்திரமய்யா   4.          வியாதிகளை போக்கினீர்             வேதனையை மாற்றினீர் - ஸ்தோத்திரமய்யா   5.          உண்ண உணவு தந்தீரே             உடுக்க உணவும் தந்தீரே - ஸ்தோத்திரமய்யா   6.          உமக்காக வாழும்             உள்ளம் ஒன்று தந்தீரே - ஸ்தோத்திரமய்யா         கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்