31 March 2023

ஜெப ஆவி ஊற்றுமைய்யா ஜெபத்தை கேட்பவரே

ஜெப ஆவி ஊற்றுமைய்யா ஜெபத்தை கேட்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          ஜெப ஆவி ஊற்றுமைய்யா

          ஜெபத்தை கேட்பவரே

 

                   மாம்சமான யாவருமே உம்மிடம் வருவார்கள்

                        உள்ளத்தை தருவார்கள்

 

1.         விண்ணப்பம் செய்ய ஆளில்லை

            என்று ஆச்சர்யம் அடைந்தவரே

            விண்ணப்ப வீரர்கள் எங்கும் எழும்பிட

            விண்ணப்ப ஆவியை ஊற்றிடுமே

 

2.         திறப்பிலே நின்று சுவரை அடைக்கும்

            மனிதனை தேடினீரே

            திறப்பிலே நின்று அழுது ஜெபித்திட

            கிருபையின் ஆவியை ஊற்றிடுமே

 

3.         நிர்மூலமானதை கட்டி எழுப்ப

            பாழ் நிலம் பயிராக

            மந்தையை போல மனிதர் பெருக

            மன்றாட்டின் ஆவியை ஊற்றிடுமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் நேசர் நீர்தானையா

                        நேசிக்கிறேன் உம்மைத்தானையா

 

1.         எனது ஆன்மா உம்மை நினைத்து

            எந்நாளும் ஏங்குதையா

            எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்

            நடுராவிலும் தியானிக்கின்றேன்

 

2.         உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்

            நன்றி இயேசைய்யா

            உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்

            இனி நானல்ல எல்லாம் நீரே

 

3.         துன்பமோ துயரமோ வேதனையோ

            உம்மை விட்டு பிரிப்பதில்லை

            உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்

            வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...