07 June 2018

அமரர் எக்காள மூதினார்

கைப்பிரதி:256

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

256. ஆனந்த பைரவி                                                             ஆதி தாளம் (211)

 

                             பல்லவி

 

          அமரர் எக்காள மூதினார்

          அமலாதியோனுக்கே - அமரர்

 

                             அனுபல்லவி

 

                        அலகைதனை ஜெயித்து அல்லேலூயா பாடிக்கொண்டு

 

1.         பொற்கிரீடம் தரித்து புகழ்பெறும் ஆசனத்தில்

            நற்கொலுவில் வீற்றிருக்கும் ராஜாவை வாழ்த்திக் கொண்டு

 

2.         காத்திரமான மிகாவேல் காபிரியேல் தூதர்களும்

            தோத்திரப் பதம் படித்து துந்துமியும் போட்டுக் கொண்டு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...