30 June 2018

தொண்டு செய்வேன் என்றும்


                   தொண்டு செய்வேன் என்றும்
                        தொண்டு செய்வேன் என்றும்
                        தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே

1.         அவர் அழைப்பை அனுசரித்து
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே             - தொண்டு

2.         வீடாணாலும், காடானாலும்

3.         கந்தையானாலும், நிந்தையானாலும்

4.         அடியானாலும், மிதியானாலும்

5.         மழையானாலும், வெயிலானாலும்

6.         வெப்பமானாலும், இன்பமானாலும்

7.         தனித்தானாலும், கூட்டமானாலும்

8.         மலையானாலும் பள்ளமானாலும்
            தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே             - தொண்டு      

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...