30 June 2018

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில் மகிழ்வேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிழுவேன் மகிழுவேன்

                        இரட்சிப்பில் மகிழ்வேன்

                        கர்த்தரின் கிருபையை

                        என்றென்றும் பாடுவேன்

 

1.         பத்து நரம்பு வீணையோடும்

            பக்தியுடன் கைத்தாளத்தோடும்

            தம்புரு யாழ் குழலோடும்

            தற்பரனில் மகிழ்வேன் - ஆ

 

2.         நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன்

            நாவால் துதியை செலுத்திடுவேன்

            நல்கிடு மின் நன்மைகளை

            நன்றியால் உரைத்திடுவேன் - ஆ

 

3.         தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய

            பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க

            பறந்திடுவேன் உம் வருகையிலே

            பரமனின் பக்தரோடே - ஆ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...