30 June 2018

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

கன்:301

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             பல்லவி

 

                   அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

                        தேவ ஆவியால் நிறைத்திடும்

                        தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

 

                             சரணங்கள்

 

1.         பரமன் இயேசுவை நிறைத்தீரே

            பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்

            உந்தன் சீஷருக்களித்தீரெ

            அன்பின் அபிஷேகம் ஈந்திடும்

            தேவா தேவா இக்கணமே ஈந்திடும் - அக்கினி

 

2.         சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே

            கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்

            தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே

            இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்

            தேவா தேவா இக்கணமே ஈந்திடும் - அக்கினி

 

3.         அன்பர் இயேசுவின் நாமத்திலே

            வன் துயர் பேய் பிணி நீங்கவே

            அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே

            பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்

            தேவா தேவா இக்கணமே ஈந்திடும் - அக்கினி

 

4.         வானில் இயேசு வருகையிலே

            நானும் மறுரூபம் ஆகவே

            எந்தன் சாயல் மாறிடவே

            மைந்தன் ஆவியால் நிறைத்திடும்

            தேவா தேவா இக்கணமே ஈந்திடும் - அக்கினி

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...