பாவம் பிரவேசியாய்

பாவம் பிரவேசியாப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       பாவம் பிரவேசியாப்

          பொன்னகரம் உண்டே

            தீட்டானதொன்றும்

            தீட்டானதொன்றும்

            ஓர்காலும் சேராதே

 

2.         இதோ நல் மீட்பரே

            உம்மண்டையில் வந்தேன்

            என் பாவம் நீக்கி,

            என் பாவம் நீக்கி

            நீர் சுத்தமாக்குமேன்

 

3.         உம் நேசப் பிள்ளையாய்

            நீர் சேர்த்துக்கொள்ளுவீர்

            தீமை செய்யாமல்

            தீமை செய்யாமல்

            என்னைக் காப்பாற்றுவீர்

 

4.         பின் மோட்ச தேசத்தில்

            வெண் வஸ்திரம் தரிப்பேன்

            குற்றமில்லாமல்

            குற்றமில்லாமல்

            இன்பமாய் வாழுவேன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே