என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்


                        என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
                        என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் (2)

1.         உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
            உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்                - என்

2.         அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
            வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர்             - என்

3.         தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
            ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன்                   - என்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே