30 June 2018

அன்பிற்கு இலக்கணம் யாரோ

கன்:313

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

பல்லவி

 

                      அன்பிற்கு இலக்கணம் யாரோ

                        இயேசு அவர் இயேசு

                        அன்பிற்கு அடையாளம் ஏதோ

                        சிலுவை அது சிலுவை

 

அனுபல்லவி

 

                        அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை

                        ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை

 

சரணங்கள்

 

1.         நண்பரை சிநேகிப்பது நட்பு - ஆனால்

            பகைவரை நேசிப்பதோ அன்பு

 

2.         நல்லோரை நேசிப்பது மரபு - ஆனால்

            பொல்லாரை நேசிப்பதோ அன்பு

 

3.         வலியோரை மதிப்பது இயல்பு - ஆனால்

            எளியோரை நேசிப்பது அன்பு

 

4.         தேவ பகைஞானம் என்னை - இயேசு

            சிலுவையில் நேசித்ததோ அன்பு

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...