30 June 2018

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்


                   ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
                        உலகமெல்லாம் ஒரு குடும்பம்

அனுபல்லவி

                        இயேசு ராஜா நம் தந்தை
                        நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்         - ஒரு குடும்பம்

1.         நம்மில் நிறங்கள் வேறாயினும்
            பேசும் மொழிகள் பலவாயினும் (2)         - இயேசு

2.         வாழும் இடங்கள் வேறாயினும்
            வாழும் முறைகள் பலவாயினும் (2)        - இயேசு

3.         அன்பு என்ற ஒரு சொல்லிலே
            அவனியெல்லாம் ஒன்றாகுமே (2)           - இயேசு

4.         இயேசு சென்ற வழி செல்லுவோம்
            இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2) - இயேசு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...