30 June 2018

அன்பின் தேவனே

கன்:294

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் தேவனே ஆருயிர் நாதனே

                        மீட்டுக் கொண்டீர் என்னை (2) - 2

 

1.         பாவத்தில் இருந்தும் நீர்

            சாபத்தில் இருந்தும் நீர் - 2

            அன்பின் கரத்தால் அரவணைத்து

            காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்

 

2.         துன்பத்திலிருந்தும் நீர்

            துயரத்திலிருந்தும் நீர் - 2

            தூய கரத்தால் அரவணைத்து

            காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்

 

3.         கஷ்டத்திலிருந்தும் நீர்

            நஷ்டத்திலிருந்தும் நீர் - 2

            நேசக்கரத்தால் அரவணைத்து

            காத்துக் கொண்டீர் என்னை - 2 - அன்பின்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...