30 June 2018

பாடும் பாடல் இயேசுவுக்காக


பல்லவி

                        பாடும் பாடல் இயேசுவுக்காக
                        பாடுவேன் நான் எந்த நாளுமே
                        என் ராஜா வண்ண ரோஜா
                        பள்ளத்தாக்கின் லீலி அவரே

சரணங்கள்

1.         அழகென்றால் அவர் போல
            யார் தான் உண்டு இந்த லோகத்தில்
            வண்ண மேனியோனை எண்ணிப் பாடிடவே
            என் உள்ளம் மகிழ்வாகுதே                               - பாடும்

2.         அன்பினிலே என் நேசர்க்கே
            என்றென்றுமே இணையில்லையே
            என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
            என் நேசர் அன்பில் மகிழ்வேன்                         - பாடும்

3.         தெய்வம் என்றால் இயேசுதானே
            சாவைவென்று உயிர்த்தெழுந்தாரே
            என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக
            நான் பாடுவேன் பாமாலைகள்                            - பாடும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...